Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
காஞ்சிபுரம் அருகே தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!

காஞ்சிபுரம் அருகே தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!

Karthikeyan S
Karthikeyan S | Published: 11 Jul 2025 23:34 PM

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகிலுள்ள ஒரு தொழிற்சாலையில் இன்று முற்பகல் திடீரென பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. தீவிபத்து ஏற்பட்ட நேரத்தில் தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளர்கள் அவசரமாக வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்ததும், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகிலுள்ள ஒரு தொழிற்சாலையில் இன்று முற்பகல் திடீரென பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டது. தீவிபத்து ஏற்பட்ட நேரத்தில் தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளர்கள் அவசரமாக வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டது. தகவல் அறிந்ததும், தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். முதற்கட்ட தகவலின்படி, தொழிற்சாலையின் ஒரு பகுதி தீயால் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.