தலைவராக வைகோ தோற்றுவிட்டார்…- மல்லை சத்யா விளக்கம்
மதிமுகவின் துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் வைகோ செப்டம்பர் 8, 2025 அன்று விளக்கம் அளித்துள்ளார். இந்த நிலையில் இதுகுறித்து பத்திரிகையாளர்களை சந்தித்த மல்லை சத்யா, தன் மகன் குறித்தே வைகோ சிந்திக்கிறார். ஒரு தலைவராக வைகோ தோற்றுவிட்டார் என பேசியுள்ளார்.