இந்த தேர்தல் தெற்குக்கும், வடக்குக்குமானது.. மநீம தலைவர் கமல் ஹாசல் வெளியிட்ட வீடியோ!
என்னை பொருத்தவரை இந்த தேர்தல் தெற்குக்கும், வடக்குக்குமானது. முன்னோக்கி போக வேண்டுமா அல்லது பின்நோக்கி போக வேண்டுமா என்பதை தீர்மானிக்க போகும் தேர்தல் இது. குறிப்பாக தமிழ்நாட்டின் முடிவுகளை சென்னையில் இருந்து எடுக்க வேண்டுமா அல்லது டெல்லியில் இருந்து எடுக்க வேண்டுமா என்பதை முடிவு செய்யக்கூடிய தேர்தல் என்று மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Follow Us