Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Kamal Haasan Speech : நாடும் முக்கியம், தமிழ்நாடும் முக்கியம் - கமல்ஹாசன் சொன்ன விளக்கம்

Kamal Haasan Speech : நாடும் முக்கியம், தமிழ்நாடும் முக்கியம் – கமல்ஹாசன் சொன்ன விளக்கம்

C Murugadoss
C Murugadoss | Published: 20 Aug 2025 12:44 PM

திமுக கூட்டணி வைத்து எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் கமல்ஹாசன் நேற்று டெல்லி கிளம்பினார். அப்போது சென்னை விமான நிலையத்தில் பேசிய அவர், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கு குறித்தும், சிபிராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிப்பது குறித்தும் விளக்கம் அளித்தார்.

திமுக கூட்டணி வைத்து எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் கமல்ஹாசன் நேற்று டெல்லி கிளம்பினார். அப்போது சென்னை விமான நிலையத்தில் பேசிய அவர், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கு குறித்தும், சிபிராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு அளிப்பது குறித்தும் விளக்கம் அளித்தார். அதில் நாடும், முக்கியம் தமிழ்நாடும் முக்கியம். எனவே, மு க ஸ்டாலின் உடன் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்