ஜேசன் ஹோல்டருக்கு மிஸ்ஸான லக்.. ஸ்டம்பில் பட்டும் கீழே விழாத பெய்ல்ஸ்..!
2025 மேஜர் லீக் கிரிக்கெட்டில் (MLC 2025), ஜேசன் ஹோல்டர் தலைமையிலான லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணி ஹாட்ரிக் தோல்விகளைச் சந்தித்தது. இந்த பதிப்பில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்தநிலையில், சியாட்டில் ஓர்காஸுக்கு எதிரான போட்டியில், ஜேசன் ஹோல்டர் வீசிய பந்து ஸ்டம்பைத் தாக்கியது, ஆனால் பேட்ஸ்மேன் அவுட் ஆகவில்லை. இப்போது, இதன் வீடியோ வைரலாகி வருகிறது.

Latest Videos
ஆஸ்திரேலியாவில் துப்பாக்கிச்சூடு.. சுதர்சன் பட்நாயக் அஞ்சலி!
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. நரிக்குறவர் சமூகத்தினர் மனு!
தூத்துக்குடியில் மாவட்ட ஆட்சியர் எய்ட்ஸ் விழிப்புணர்வு!
ஜம்மு & காஷ்மிரில் பனியுடன் சேர்ந்து வீசும் குளிர் காற்று!