Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
நெல் கொள்முதல் நிலையத்தில் நியாயம் கேட்ட மக்கள்.. 150 பேரை கைது செய்த காவல்துறை..!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 24 Jun 2025 22:31 PM IST

உசிலம்பட்டி அருகே கிராம மக்கள் சார்பில் நடத்தப்பட்டு வந்த நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யும் பணியை நிறுத்தி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட 150 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் குண்டுக் கட்டாக கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.