மதுரையில் பெய்த கனமழை – சாலையில் தேங்கிய மழை நீரால் மக்கள் அவதி
மதுரை நகரில் செப்டம்பர் 17, 2025 அன்று மதியம் பலத்த மழை பெய்தது. திடீர் கனமழையால் சாலைகளில் பல இடங்களில் நீர் தேங்கி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் முடிந்து வீடு திரும்பிய பொதுமக்கள் மழையால் அவதிப்பட்டனர். மழையால் நகரின் பல பகுதிகளில் மின் விநியோகம் தடைபட்டது.

Latest Videos
மாற்றுத்திறனாளி குழந்தைகளின் வாழ்வில் மாற்றம் - மத்திய அமைச்சர்
விஜய் பட விவகாரம்! திமுக-விற்கும் என்ன சம்பந்தம்? KN நேரு கேள்வி!
விஜயின் ஜனநாயகன் படத்தின் சென்சார் விவகாரம்.. ஹெச்.ராஜா கருத்து!
பொங்கல் பரிசு ரூ.3,000 வழங்கும் பணிகளை தொடங்கி வைத்த முதல்வர்!