திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேகம்.. ஜொலிக்கும் ஆலயம்!
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை, ஜூலை 14, 2025 அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனால் கோயில் வளாகம் முழுவதும் வண்ண வண்ண மின் விளக்குகள் பொருத்தப்பட்டு மின்னொளியில் ஜொலித்து வருகிறது. இதற்கிடையே யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பின் பேரில், நாளை உள்ளூர் விடுமுறை (Local Holiday) அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை, ஜூலை 14, 2025 அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனால் கோயில் வளாகம் முழுவதும் வண்ண வண்ண மின் விளக்குகள் பொருத்தப்பட்டு மின்னொளியில் ஜொலித்து வருகிறது. இதற்கிடையே யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பின் பேரில், நாளை உள்ளூர் விடுமுறை (Local Holiday) அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்வுகள் உள்ள மாணவர்களுக்கு இந்த விடுமுறை பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது
Latest Videos

தமிழக அரசு சட்டம் ஒழுங்கு பிரச்னையை சரி செய்யணும் - விஜய்

சென்னை: தீப்பற்றிய சரக்கு ரயில்.. மளமளவென பற்றிய தீ!

வள்ளுவர் மறை நூலுடன் கருணாநிதி நினைவிடம் சென்ற வைரமுத்து!

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கும்பாபிஷேகம்.. ஜொலிக்கும் ஆலயம்
