மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இப்படித்தான் இருக்கும்.. 3D வீடியோ பாருங்க!
ரூ.1,977 கோடி மதிப்பீட்டில் மதுரை தோப்பூரில் மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. 2019ல் அடிக்கல் நாட்டப்பட்டாலும் வேலையில் வேகம் மெதுவாகவே தொடர்ந்தது. இந்த பணிகள் 2027ல் முடியும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனையின் 3டி மாதிரி வீடியோவை மத்திய அரசு வெளியிட்டுள்ளது

Published on: Jun 17, 2025 06:45 PM
Latest Videos