Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
குஜராத்தில் கிணற்றில் தவறி விழுந்த சிங்கம் - பத்திரமாக மீட்பு!

குஜராத்தில் கிணற்றில் தவறி விழுந்த சிங்கம் – பத்திரமாக மீட்பு!

Karthikeyan S
Karthikeyan S | Published: 20 Jul 2025 23:21 PM

குஜராத் மாநிலத்தின் தலாலா வட்டத்திற்குட்பட்ட தவாகிர் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் நிலத்தில் கிணற்றில் தவறி விழுந்த ஒரு ஆண் சிங்கம் தற்போது வனத்துறையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டது. மக்கள் அளித்த புகாரின் பெயரில் சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர் சிங்கத்தை பத்திரமாக மீட்டனர். தற்போது சிங்கத்தை வனத்துறையைச் சார்ந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 