மதுராவில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்ட கிருஷ்ண ஜெயந்தி விழா
உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுராவில் ஆகஸ்ட், 16 2025 அன்று கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்தாண்டு விழாவின் சிறப்பம்சமாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற கருப்பொருளை மையமாக வைத்து சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் கிருஷ்ணராகவும், சிறுமிகள் ராதையாகவும் வேடமணிந்து ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

Latest Videos