Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
மக்கள் வெள்ளத்தில் முன்னாள் கேரள முதல்வர் அச்சுதானந்தனின் இறுதி ஊர்வலம் - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

மக்கள் வெள்ளத்தில் முன்னாள் கேரள முதல்வர் அச்சுதானந்தனின் இறுதி ஊர்வலம் – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

Karthikeyan S
Karthikeyan S | Published: 22 Jul 2025 23:22 PM

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் கேரளா முதலமைச்சராக பணியாற்றிய வி.எஸ். அச்சுதானந்தனின் இறுதி சடங்கு அவரது சொந்த ஊரான திருவனந்தபுரத்தில் அரசுமரியாதையுடன் ஜூலை 22, 2025 அன்று நடைபெற்றது. அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டபின், இறுதி ஊர்வலம் நடைபெற்றது. கேரள அரசுத் தலைவர்கள், கட்சி தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். 