கரூர் கூட்ட நெரிசல் சோகம்.. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் சிபிஐ விசாரணை!
கடந்த 2025 செப்டம்பர் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கரூரில் உள்ள வேலுசாமிபுரத்தில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்தநிலையில், பலியானவர்களின் குடும்பங்களை மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) அதிகாரிகள் இன்று அதாவது 2025 நவம்பர் 17ம் தேதி நேரில் சந்தித்து, நேரடி விசாரணைகளை மேற்கொண்டனர்.

Latest Videos