சிதறிய செருப்புகள்.. பறக்கும் கொடி.. கரூர் விபத்து ஏற்பட்ட சாலை எப்படி இருக்கு?
2026ம் ஆண்டு தமிழகத்தில் தேர்தல் வருவதை அடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. புது வரவான விஜய் மக்களை சந்திக்கும் பிரசாரத்தை வார இறுதியில் நடத்தி வந்தார். ஆனால் கரூர் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியது. கூட்ட நெரிசலில் 41பேர் உயிரிழந்தனர். அந்த உயிரிழப்புகள் ஏற்பட்ட சாலை மெல்ல மெல்ல இயல்புநிலைக்கு திரும்பி வருகிறது.

Latest Videos

நவராத்திரி ஸ்பெஷல்.. கோட்டை மாரியம்மன் கோயில் சிறப்பு பூஜை!

சிதறிய செருப்புகள்.. பறக்கும் கொடி.. கரூர் விபத்து ஏற்பட்ட சாலை

கரூர் விபத்தின்போது ஆம்புலன்ஸ் சர்ச்சை.. விஜயபாஸ்கர் விளக்கம்

மளமளவென பற்றிய தீ... கோவை ரெடிமேட் குடோனில் பரபரப்பு!