AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
கரூர் சோகம்.. பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த செந்தில் பாலாஜி!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 30 Sep 2025 23:07 PM IST

கடந்த 2025 செப்டம்பர் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கரூரிலுள்ள வேலுச்சாமிபுரத்தில் பரப்புரை மேற்கொண்டார். இந்த பரப்புரை கூட்டத்தின்போது எதிர்பாராதவிதமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 100க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தநிலையில், முன்னாள் தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார்.

Follow Us