Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
ஆடி 1.. தேங்காய் சுடும் விழாவில் கரூர் மக்கள்..

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 18 Jul 2025 19:49 PM IST

கரூர் மாவட்டம் காவேரி மற்றும் அமராவதி ஆற்றங்கரை ஓரத்தில் ஆடி மாதத்தை வரவேற்கும் வகையில் முதல் நாளான இன்று தேங்காய் சுட்டு அவரவர் தெய்வங்களுக்கு வழிபாடு செய்வது வழக்கமானது. இந்த நிலையில் கரூர் ஆற்றங்கரையில் தேங்காய்க்குள் கடலை, வெல்லம், அவல், பாசிப்பயறு, ஏலக்காய், எள் என பல வகையான பூரணங்கள் வைத்து, தேங்காய் தண்ணீர் ஊற்றி மூடி வைத்து அந்த தேங்காவை தீயில் சுட்டு அதை அப்பகுதியில் உள்ள அம்மன், விநாயகர் மற்றும் இஷ்ட தெய்வங்களுக்கு படையலிட்டு பொதுமக்கள் வழிபட்டனர்.