சிவ பக்தர்களுக்கு ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவி உற்சாக வரவேற்பு!
2025 ஆம் ஆண்டு கன்வர் யாத்திரையின் ஒரு பகுதியாக, உத்தரப்பிரதேசம் மாநிலம் முஜப்பர்நகர் மாவட்ட நிர்வாகம் சிவபக்தர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் ஒரு பகுதியாக பக்தர்களுக்கு ஆடம்பர வரவேற்பு அளிக்கும் ஹெலிகாப்டரில் இருந்து மலர்கள் தூவி சிறப்பு செய்யப்பட்டன. முஜப்பர்நகர் மாவட்ட நிர்வாகத்தின் இந்த செயல்பாடு சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது.

Latest Videos

சிவ பக்தர்களுக்கு ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவி உற்சாக வரவேற்பு

குஜராத்தில் கிணற்றில் தவறி விழுந்த சிங்கம் - பத்திரமாக மீட்பு!

பிர் பஞ்சால் மலைத்தொடரில் கனமழை.. தர்ஹலி நதியில் வெள்ளப்பெருக்கு!

குழந்தையின் உயிரை காப்பாற்றிய மருத்துவருக்கு தந்தை அபிஷேகம்..!