உத்தரப்பிரதேசத்தில் ஜிலேபி, சமோசாக்களுக்கு எச்சரிக்கை லேபிள் ஒட்ட முடிவு!
உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூர் பகுதியில், சமோசா, ஜிலேபி போன்ற அதிக எண்ணெய் மற்றும் சர்க்கரை கொண்டு தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் குறித்து மக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அதன் மீது லேபல்கள் வைக்கப்படும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம், மக்கள் இந்த உணவுகளை அளவோடு மட்டும் உண்ணும் பழக்கத்தை வளர்க்கும் நோக்கமுடன் நகராட்சி நிர்வாகம் இந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறது.