ஜம்மு – காஷ்மீரின் உதம்பூர் பகுதியில் கனமழை – போக்குவரத்து பாதிப்பு

Jul 15, 2025 | 12:11 AM

ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள உதம்பூர் நகரத்தின் பல பகுதிகளில் கடும் மழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி நீரில் மூழ்கும் நிலை உருவானது.  இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சமூக வலைதளங்களில் சாலையில் வெள்ள நீர் வழிந்தோடும் காட்சிகள் வெளியாகி கவலையை ஏற்படுத்தியுள்ளது.