திருச்சியில் காமராஜர் நூலக கட்டுமான பணிகளை பார்வையிட்ட உதயநிதி ஸ்டாலின்

Jul 14, 2025 | 11:51 PM

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திருச்சியில் காமராஜர் நூலகம் மற்றும் அறிவியல் மைய கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டார்.பின்னர் பேசிய அவர் இந்த நூலகம் மூலம் மாணவர்களுக்கு உன்னதமான வாசிப்பு சூழலை உருவாக்குவது மற்றும் அறிவை பகிரும் ஒரு சமூகத் தளத்தை உருவாக்குவது அரசின் நோக்கம் என அவர் தெரிவித்தார். இந்த மையம் கல்வி, ஆராய்ச்சி மற்றும் தகவல் பகிர்வுக்கான அடையாளமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திருச்சியில் காமராஜர் நூலகம் மற்றும் அறிவியல் மைய கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டார். பின்னர் பேசிய அவர் இந்த நூலகம் மூலம் மாணவர்களுக்கு உன்னதமான வாசிப்பு சூழலை உருவாக்குவது மற்றும் அறிவை பகிரும் ஒரு சமூகத் தளத்தை உருவாக்குவது அரசின் நோக்கம் என அவர் தெரிவித்தார். இந்த மையம் கல்வி, ஆராய்ச்சி மற்றும் தகவல் பகிர்வுக்கான அடையாளமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.