Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
சமூக விரோதங்களை அழிக்க முருகனின் வேல் உதவும்.. சர்வதேச யோகா தினத்தில் தமிழிசை பேச்சு!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 21 Jun 2025 23:51 PM

2025 ஜூன் 21ம் தேதியான இன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, முன்னாள் தமிழ்நாடு பாஜக மாநில தலைவரும், முன்னாள் தெலுங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் நமீதாவுடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நமீதாவும், நானும் முருகனின் பக்தர்கள். இந்த முருகன் மாநாடு அரசியல் மாநாடு கிடையாது. அரசியலும் பேசப்படவும் இல்லை. ஆனால், இது தமிழ்நாட்டில் அரசியல் மாற்றத்திற்கு வித்திடும். இதை பார்த்து தமிழ்நாடு அரசு பயப்படுகிறது. மாநாடு தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும். சமூக விரோத நடவடிக்கைகளைஅழிக்க முருகனின் வேல் உதவும்” என்றார்.