24 மணிநேரத்திற்கும் குறைவான நேரம்.. தீவிர பயிற்சியில் இந்திய வீரர்கள்..!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் தொடங்க இன்னும் 24 மணி நேரத்திற்கும் குறைவான நேரமே உள்ளது. இந்தத் தொடர் கடந்த ஒரு மாதமாக உலக கிரிக்கெட்டில் பேசுபொருளாக இருந்து வருகிறது. இளம் இந்திய அணி பெரிய போட்டிகளை எதிர்கொள்ள இங்கிலாந்து சென்றுள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி லீட்ஸில் நாளை தொடங்கவுள்ள நிலையில், இதற்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி மேற்கொண்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Latest Videos
திருநெல்வேலியில் முக்கிய திட்டங்கள்.. திறந்து வைத்த CM ஸ்டாலின்!
இந்து பக்தர்களின் உணர்வுகளுக்கு அவமரியாதை- சி.ஆர். கேசவன் கருத்து
எஸ்.ஐ.ஆர் பணியை இந்தியா கூட்டணி கடுமையாக எதிர்த்தது!
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 52 சதவீதமாக உள்ளது - நயினார்!