மலையாள சினிமாவின் பிரபல நடிகர் திலீப் தனது மகள் மீனாட்சி திலீப்பின் 26வது பிறந்தநாளை இந்த முறை மிகவும் ஸ்பெஷலாக கொண்டாடியுள்ளார். இவ்வளவு நாட்கள் வீட்டிலேயே நடந்த பிறந்தநாள் கொண்டாட்டங்களை விட்டு விலகி, இந்த ஆண்டு அப்பா மற்றும் மகள் இருவரும் அழகான இயற்கை சூழலுக்குப் பெயர்பெற்ற அயர்லாந்து நாட்டில் இந்த மகிழ்ச்சியான நாளை கொண்டாடியுள்ளனர்.