துணை குடியரசு தலைவர் வேட்பாளர் சுதர்ஷன் ரெட்டி சென்னை வருகை.. காங்கிரஸ் வேட்பாளர்கள் உற்சாக வரவேற்பு..!
இந்திய துணை குடியரசு தலைவர் பதவிக்கான இந்திய கூட்டணி வேட்பாளரும், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியுமான பி. சுதர்ஷன் ரெட்டி சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார். இவருக்கு சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர் செல்வபெருந்தகை, திமுக எம்பிக்களான ஆர்.ராசா, திருச்சி சிவா மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் நேரில் சென்று உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, சென்னை விமான நிலையத்தில் கூடியிருந்த காங்கிரஸ் மற்றும் திமுக தொண்டர்கள் சுதர்சனன் ரெட்டி வாழ்க, வெல்க என கோஷங்களை எழுப்பினர்.

Latest Videos