AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
விடாது பெய்யும் மழை.. தூத்துக்குடியில் நாலாபுறமும் தண்ணீர்!

C Murugadoss
C Murugadoss | Published: 24 Nov 2025 15:04 PM IST

வடகிழக்கு பருவமழையால் தூத்துக்குடியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அக்டோபர் மாதம் முதலே தூத்துக்குடியில் அவ்வப்போது கனமழை பெய்கிறது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  குறிப்பாக நவம்பர் 15க்கு பிறகு தூத்துக்குடியில் மழை அதிகரித்துள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது

Follow Us