போதைப்பொருள் வழக்கு – கைதான நடிகர் ஸ்ரீகாந்த்!
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் ஸ்ரீகாந்துக்கு 2025 ஜூலை 7ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் மேலும் சில சினிமா பிரபலங்கள் சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்

Latest Videos