Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
புதுச்சேரியில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 27 Oct 2025 21:07 PM IST

வங்கக்கடலில் மோன்தா புயல் உருவாகியுள்ளது. இந்த புயல் தீவிரமடைந்து நாளை ஆந்திராவில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக புதுச்சேரியில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் ஆந்திராவில் கரையை கடக்கும் நிலையில், தமிழகத்திற்கு பெரிய பாதுகாப்பு இருக்காது என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Published on: Oct 27, 2025 07:30 PM