பூமிக்கு திரும்பிய சுபான்ஷு சுக்லா.. பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்..!

Jul 15, 2025 | 11:41 PM

இந்திய விண்வெளி வீரர் குழு கேப்டன் சுபான்ஷு சுக்லா, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) தனது வரலாற்று சிறப்புமிக்க 18 நாள் பயணத்தை முடித்துவிட்டு பூமிக்கு திரும்பினார். இது அவரது முதல் விண்வெளி பயணம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், இந்தியாவில் உள்ள சுபன்ஷு சுக்லாவின் வீடு அருகே பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாடினார்.