நடிகை சரோஜா தேவியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!

Jul 16, 2025 | 12:06 AM

அபிநய சரஸ்வதி, கன்னத்துப் பைங்கிளி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் ஜூலை 14, 2025 அன்று காலமானார். அவருக்கு வயது 87. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் கடைசியாக சூர்யாவுடன் இணைந்து ஆதவன் படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் அவரது உடல் கர்நாடகா மாநிலத்தில் உள்ள அவரது சொந்த ஊரான தசவரா என்ற கிராமத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.