மத்தியப் பிரதேசத்தில் தொடரும் கனமழை.. திக்ரா அணையின் 3 மதகுகள் திறப்பு..!

| Jul 15, 2025 | 11:35 PM

மத்தியப் பிரதேசத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது . கனமழை காரணமாக, பல மாவட்டங்களில் நிலைமை மோசமடைந்துள்ளது. குவாலியரின் உயிர்நாடியாகக் கருதப்படும் திக்ரா அணையின் மூன்று மதகுகள் நேற்று அதாவது 2025 ஜூலை 14ம் தேதி இரவு திறக்கப்பட்டன. நீர்வளத் துறையின் ஒப்புதலுக்குப் பிறகு மதகுகள் திறக்கப்பட்டன

மத்தியப் பிரதேசத்தின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது . கனமழை காரணமாக, பல மாவட்டங்களில் நிலைமை மோசமடைந்துள்ளது. குவாலியரின் உயிர்நாடியாகக் கருதப்படும் திக்ரா அணையின் மூன்று மதகுகள் நேற்று அதாவது 2025 ஜூலை 14ம் தேதி இரவு திறக்கப்பட்டன. நீர்வளத் துறையின் ஒப்புதலுக்குப் பிறகு மதகுகள் திறக்கப்பட்டன. மதகுகள் திறக்கப்படும்போது சுமார் நான்காயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. தொடர் மழை மற்றும் நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் உயர்ந்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Published on: Jul 15, 2025 11:28 PM