பூமிக்கு திரும்பிய சுபான்ஷு சுக்லா.. பட்டாசு வெடித்து கொண்டாடிய மக்கள்..!
இந்திய விண்வெளி வீரர் குழு கேப்டன் சுபான்ஷு சுக்லா, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) தனது வரலாற்று சிறப்புமிக்க 18 நாள் பயணத்தை முடித்துவிட்டு பூமிக்கு திரும்பினார். இது அவரது முதல் விண்வெளி பயணம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், இந்தியாவில் உள்ள சுபன்ஷு சுக்லாவின் வீடு அருகே பட்டாசு வெடித்து மக்கள் கொண்டாடினார்.

Latest Videos

பித்ரு பக்ஷ காலம் தொடக்கம்.. முன்னோர்களை வழிபட புனித நீராடல்!

பார்க்கும் இடமெல்லாம் வெள்ளம்.. கரைபுரண்டோடும் யமுனா நதி!

ஆட்டம் பாட்டத்துடன் கரைக்கப்பட்ட கர்நாடகாவின் ஹூப்பள்ளி விநாயகர்

குஜராத்தில் பெய்துவரும் கனமழையால் போக்குவரத்து கடும் பாதிப்பு