மதுரை தெப்பக்குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்.. என்ன நடந்தது?

| Nov 11, 2025 | 1:05 PM

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையில் பல்வேறு இடங்களிலும் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. அக்டோபர் இறுதி வாரத்தில் வறண்ட வானிலை நிலவினாலும் தற்போது மீண்டும் மழை தொடங்கியுள்ளது. அதன்படி மதுரையில் பெய்த கனமழை காரணமாக மதுர மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் நிரம்பியது.இந்நிலையில் அசுத்த தண்ணீரும் தெப்பக்குளத்தில் கலந்ததால் மீன்கள் இறந்து மிதந்தன.

Published on: Nov 11, 2025 12:51 PM