SIR வேண்டாம்.. சென்னையில் திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம்!

Nov 11, 2025 | 1:03 PM

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணியை  இந்திய தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்தியுள்ளது. ஆனால் இன்னும் சில மாதங்களில் தேர்தல் வரவுள்ள நிலையில் இந்த SIR பணி என்பது வாக்காளர்களை குழப்பும் என்றும், வாக்குகள் மாற்றப்படலாம் என்றும் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் SIRக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை சைதாப்பேட்டையில் திமுக கூட்டணி கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்