Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
வீட்டின் முன்பு இருந்த மரத்தின் மீது ஏறிய ராட்சத மலைப்பாம்பு!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 02 Oct 2025 12:29 PM IST

கேரள மாநிலம் பெரம்பாவூர் அருகே வீட்டின் முன்பு இருந்த மரத்தின் மீது ஏறிய 10 அடி நீள ராட்சத மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்தனர். வீட்டின் உரிமையாளர் நீண்ட நேரம் போராடியும் மலைப்பாம்பு கீழே இருங்காததால், வனத்துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில், மரத்தின் கிளையை வெட்டி வனத்துறையினர் பாம்பை பிடித்துள்ளனர்.

Published on: Oct 02, 2025 12:20 PM