Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
ஸ்ரீரங்கம் திருக்கோயிலில் வெகுவிமரிசையாக நடந்த ஜேஷ்டாபிஷேகம்

Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 18 Jul 2025 15:54 PM

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் உள்ள அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் தாயாருக்கு நடத்தப்படும் ஜேஷ்டாபிஷேகம் மிகவும் பிரபலமானது. இந்நாளில் ஸ்ரீதேவி,பூதேவி ஆகியோருடன் ரெங்க நாச்சியாருக்கும் ஆகியோருக்கு திருச்சி காவிரி ஆற்றில் இருந்து தங்க குடத்தில் புனித நீர் எடுத்து வரப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. 