Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
இமாச்சலப்பிரதேசத்தின் பியாஸ் ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்.. ட்ரோன் காட்சி!

C Murugadoss
C Murugadoss | Published: 26 Jun 2025 08:19 AM IST

இந்தியா முழுவதுமே வெயிலும் மழையும் மாறி மாறி இருந்து வருகிறது. கேரளாவின் கனமழை பெய்து வருகிறது. அதேபோல் வடமாநிலங்கள் பலவற்றில் கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் வெயிலும் மழையும் கலந்த வானிலை நிலவுகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக இமாச்சலப்பிரதேசத்தின் மண்டி பகுதியில் உள்ள பியாஸ் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோகிறது. அந்த ஆற்றின் ட்ரோன் காட்சி வெளியாகியுள்ளது