AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
இந்தியா கேட் பகுதியில் கடும் பனிப்பொழிவு.. பொதுமக்கள் அவதி!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 11 Feb 2026 23:41 PM IST

இந்தியாவின் சில பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்த நிலையில், இந்தியாவின் தலைநகரில் உள்ள இந்தியா கேட்டில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. அதிகாலை நேரத்தில் கடும் பனிப்பொழிவு நிலவிய நிலையில், சாலைகள் பனி மூட்டத்துடன் காணப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமங்களை எதிர்க்கொண்டுள்ளனர். 

Published on: Feb 11, 2026 05:45 PM
Follow Us