AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
மேற்கு வங்கத்தில் கனமழையால் குடியிருப்புக்குள் புகுந்த மழை நீர்

மேற்கு வங்கத்தில் கனமழையால் குடியிருப்புக்குள் புகுந்த மழை நீர்

Karthikeyan S
Karthikeyan S | Updated On: 18 Jun 2025 21:12 PM IST

மேற்கு வங்கத்தில் புருலியா மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் குடியிருப்பு பகுதிக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். மக்கள் தங்களைப் பாதுகாக்க உயரமான பகுதிகளை நோக்கி சென்றனர். அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து வெள்ள நீரை பார்வையிட்டனர். பின்னர் மழை நீரை அகற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அப்பகுதி மக்களுக்கு வாக்குறுதி அளித்தனர்.

மேற்கு வங்கத்தில் புருலியா மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழையால் குடியிருப்பு பகுதிக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். மக்கள் தங்களைப் பாதுகாக்க உயரமான பகுதிகளை நோக்கி சென்றனர்.

Published on: Jun 18, 2025 09:11 PM
Follow Us