சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை!
தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ளதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், சென்னையிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்று சென்னையின் முக்கிய பகுதிகளாக கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது.
தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ளதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், சென்னையிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்று சென்னையின் முக்கிய பகுதிகளாக கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகனம் ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
Published on: Oct 15, 2025 09:57 PM