Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Trichy Rains : திருச்சியில் திடீரென வெளுத்த மழை!

C Murugadoss
C Murugadoss | Published: 11 Aug 2025 12:00 PM

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் 16 2025 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது. இந்நிலையில் திருச்சியில் நேற்று பரவலாக கனமழை பெய்தது