கோயம்புத்தூரில் கனமழை – சாலையில் தேங்கிய நீரால் போக்குவரத்து பாதிப்பு
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 17 - 19. 2025 ஆகிய நாட்களில் துவங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த ஆண்டு தீபாவளிக்கு கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோயம்புத்தூரில் அக்டோபர் 14, 2025 அன்று கனமழை பெய்துள்ளது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 17 – 19. 2025 ஆகிய நாட்களில் துவங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த ஆண்டு தீபாவளிக்கு கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோயம்புத்தூரில் அக்டோபர் 14, 2025 அன்று கனமழை பெய்துள்ளது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.