மேகமலை நீர்வீழ்ச்சியில் திடீர் வெள்ளப்பெருக்கு!
தேனி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று (அக்டோபர் 03, 2025) கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. குறிப்பாக கனமழை காரணமாக மேகமலை நீர்விழ்ச்சியில் திடீரெ வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு அங்கு குளிக்க மற்றும் சுற்றிப் பார்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Published on: Oct 04, 2025 04:09 PM