Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
’பகுதி நேர ஆசிரியர்களுக்கு விரைவில் நல்ல செய்தி’ அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

’பகுதி நேர ஆசிரியர்களுக்கு விரைவில் நல்ல செய்தி’ அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Umabarkavi K
Umabarkavi K | Updated On: 19 Jul 2025 22:49 PM

Minister Anbil Mahesh Press Meet : தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். 10 நாட்களாக போராட்டம் நடந்து வந்த நிலையில், 2025 ஜூலை 19ஆம் தேதியான இன்று வாபஸ் பெற்றனர். பகுதி நேர ஆசிரியர்களுக்கு விரைவில் நல்ல செய்தி என அன்பில் மகேஷ் கூறியிருந்தார்.

தஞ்சை, ஜூலை 19 : தஞ்சையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பகுதி நேர ஆசிரியர்களுக்கு நல்ல செய்தி வெளியாகும் என தெரிவித்துள்ளார். அன்பில் மகேஷின் அறிவிப்பை அடுத்து, கடந்த 10 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த ஆசிரியர்கள், 2025 ஜூலை 19ஆம் தேதியான இன்று போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். எனவே, பகுதி நேர ஆசிரியர்களுக்கு விரையில் நிரந்தரமாக பணிக்கு அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published on: Jul 19, 2025 10:48 PM