அனுமன் ஜெயந்தி விழா.. திருச்சி கல்லுக்குழி கோயிலில் கூட்டம்!
தமிழ்நாட்டில் மார்கழி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்த ஆன்மிக மாதமாக கொண்டாடப்படும். பல்வேறு விதமான ஆன்மிக நிகழ்வுகள் இந்த மாதத்தில் நடைபெறும். மார்கழியில் வரும் அமாவாசையானது அனுமன் ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து திருச்சி கல்லுகுழி அனுமன் கோயிலில் இன்று சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

Latest Videos
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்.. பாஜகவினர் போராட்டம்
அனுமன் ஜெயந்தி விழா.. திருச்சி கல்லுக்குழி கோயிலில் கூட்டம்!
எம்.ஜி.ஆரைப் போல் தன்னை நினைக்கும் விஜய்- அதிமுக கோவை சத்யன்
விஜய் பல வழிகளில் தடுக்கப்பட்டார்.. கே.ஜி. அருண்ராஜ் பேட்டி!