Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
தேவாலியா சஃபாரி பூங்காவை பார்வையிட்ட மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான்..!

தேவாலியா சஃபாரி பூங்காவை பார்வையிட்ட மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான்..!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 19 Jul 2025 23:16 PM

மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் ஜூலை 19, 2025 அன்று குஜராத்தின் சாசன் கிர் என்ற இடத்தில் உள்ள கிர் தேசிய பூங்காவிற்கு அருகிலுள்ள தேவாலியா சஃபாரி பூங்காவை பார்வையிட்டார். அதனை தொடர்ந்து, கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள சோம்நாத் கோயிலிலும் சிவராஜ் சிங் சௌஹான் பிரார்த்தனை செய்தார்.

மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் ஜூலை 19, 2025ம் தேதியான இன்று குஜராத்தின் சாசன் கிர் என்ற இடத்தில் உள்ள கிர் தேசிய பூங்காவிற்கு அருகிலுள்ள தேவாலியா சஃபாரி பூங்காவை பார்வையிட்டார். அதனை தொடர்ந்து, கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள சோம்நாத் கோயிலிலும் சிவராஜ் சிங் சௌஹான் பிரார்த்தனை செய்தார்.