துர்கா தேவி பூஜை.. கொல்கத்தாவில் உற்சாகமாக சிலைகளை கரைத்த பக்தர்கள்!
கொல்கத்தாவின் மிகவும் பரபரப்பான நீர் மூழ்கும் இடங்களில் ஒன்றான பஜே கடம்தலா காட்டில் துர்கா பூஜையின் இறுதி நாளான இன்று அதாவது 2025 அக்டோபர் 3ம் தேதி துர்கா தேவி சிலைகள் கரைக்கப்பட்டன. கொல்கத்தா முழுவதிலுமிருந்து துர்கா சிலைகள் லாரிகளிலும் தள்ளுவண்டிகளிலும் கொண்டு வந்தனர். சிலை கரைப்பின்போது பக்தர்கள் நடனமாடி, பாடினர், சடங்குகளைச் செய்தனர்.

Latest Videos

குருகிராமில் குறும்பு செய்த சிறுத்தை.. கூண்டு வைத்து பிடிப்பு!

கொல்கத்தாவில் உற்சாகமாக சிலைகளை கரைத்த பக்தர்கள்!

விஜயின் இந்த செயலே 41 உயிரிழப்புக்கு காரணம் - சபாநாயகர் அப்பாவு

ஒவ்வொரு கனவுகளை திமுக செயல்படுத்தும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்