விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்.. தூத்துக்குடி ஆயிரத்தெண் விநாயகர் திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு
விநாயகர் சதுர்த்தி விழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பல்வேறு இடங்களில் விதவிதமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. பல்வேறு விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இந் நிலையில் தூத்துக்குடியில் உள்ள விநாயகர் கோவிலில் சாமி ஊர்வலம் நடைபெற்றது
விநாயகர் சதுர்த்தி விழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பல்வேறு இடங்களில் விதவிதமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. பல்வேறு விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இந் நிலையில் தூத்துக்குடியில் உள்ள அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகர் திருக்கோயிலில் சாமி சிறப்பு பூஜைகளும் இரவு சாமி ஊர்வலமும் நடைபெற்றது
Latest Videos
