Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
விநாயகர் சதுர்த்தி: வகை வகையாக தயாரான விநாயகர் சிலைகள்!

C Murugadoss
C Murugadoss | Published: 26 Aug 2025 20:49 PM IST

விநாயகர் சதுர்த்தி விழா நாளை இந்தியா முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலை தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகள் தயார் நிலையில் உள்ளன. வேலூரில் பல்வேறு வகையான விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன. பல்வேறு வடிவங்களில் வகை வகையான விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன