சாலை விபத்தில் 4 ஐயப்ப பக்தர்கள் பரிதாப பலி!
கர்நாடகா மாநிலம், டும்குர் பகுதியில் ஐயப்ப பக்தர்கள் சென்ற கார் சாலையில் கடும் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த நிலையில், விபத்தில் சிக்கிய ஐயப்ப பக்தர்கள் நான்கு பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். கர்நாடகாவின் 48 தேசி நெடுஞ்சாலையில், சென்றுக்கொண்டு இருந்தபோது பெல்லாவி கிராஸ் பகுதியில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது.

Follow Us
Latest Videos
காஞ்சிபுரத்தில் தபால் ஓட்டுகளை பதிவு செய்த அரசு ஊழியர்கள்
திருவெரும்பூரில் அமைச்சர் அன்பில் மகேஷ் தீவிர பிரச்சாரம்
தமிழ்நாட்டிற்கு கறுப்பு நாள்.. தொகுதி மறுவரையறை குறித்து கனிமொழி!
திமுக கூட்டணியிலிருந்து விலகியது ஏன்..? தவாக வேல்முருகன் ஓபன்!