M.K.Muthu: கருணாநிதி மூத்த மகன் மு.க.முத்து மறைவு.. சோகத்தில் திமுக

Jul 19, 2025 | 3:27 PM

மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் மூத்த மகனும், தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சகோதரருமான மு.க.முத்து உடல்நலக்குறைவான் தனது 77வயதில் இன்று (ஜூலை 19) காலமானார். அவரது மறைவு செய்தி திமுகவினரிடையே சோகத்தை ஏற்படுத்தியது. ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வீட்டில் மு.க.முத்து உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். 